Powered By Blogger

வியாழன், 1 நவம்பர், 2018

வெண் புள்ளிகள் மறைய


வெண் புள்ளிகள்  மறைய 


குரு அருள் துணை கொண்டு இறையருள் பெற்று  இம்மருந்தை 
பயன் படுத்தவும் 

சிறுசின்னி  வில்வம் செருப்படை பொன்னார் 
சிறுமுத்து  நெய் வெண்  தோல்  மாற்று .....................குறள் 



விளக்கம் 


சம அளவு சிறுசின்னி ,வில்வம் ,செருப்படை , பொன்னாங்கண்ணி
 இவற்றை  பொடி செய்து 
சிற்றாமணக்கு  எண்ணெயில்  இட்டுநன்கு  காய்ச்சி அதை உள்ளுக்கு அளவுடன் 
எடுத்துக்கொள்ளவும்  உடன் அதையே  வெண்புள்ளிக்கு தடவி வர 
அவை  மாறும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக