பொடுகு இன்றி தலை முடி நன்கு வளர
மாஞ்சில் புல் எண்ணெய் மருவுத் தலைக்கு நலம்
தேன்சுவைச் செம்மணமுங் கொண்டு ...............................குறள்
விளக்கம்
மாஞ்சில் புல்லை நல்ல எண்ணையுடன் காய்ச்சி வடித்து தினம் தோறும் காலையில் தடவி வந்தால் தலை முடி நீண்டு கருமை குறையாமல் வளரும் அத்துடன் பொடுகு வராமல் தடுக்கும் இருந்தால் நீக்கும் .